மாவட்டங்கள்

img

கோமதி மாரிமுத்துவுக்கு வாலிபர் சங்கம் வாழ்த்து

ஆசிய மகளிர் தடகள ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற திருச்சி முடிகண்டத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்துவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மணிகண்டம் ஒன்றிய பொறுப்பாளர் ஏழுமலை மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், அபிஷேகபுரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, டிஒய்எப்ஐ நிர்வாகிகள் ரோஜாராஜன், ரித்திக்ரோஷன் கலந்து கொண்டனர்.

;