மாவட்டங்கள்

img

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து...

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத போக்கை கண்டித்தும், 8 மணி வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என மாநிலம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;