மாவட்டங்கள்

img

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். வயநாடு தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.பி.சுனீரை ஆதரித்து நடைபெற்ற பிரம்மாண்டமான பிரச்சாரப் பேரணியில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று வாக்காளர்களை சந்தித்தார்.

;