செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாநிலங்கள்

img

நடிகர்களை வளைத்த பாஜக

கொல்கத்தா:
மேற்குவங்கத்தைச் சேர்ந்த நடிகர் - நடிகையர் 12 பேரை, பாஜகவளைத்துப் போட்டுள் ளது. இவர்களில் ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா,ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர்களான இவர்கள் பாஜக மாநிலத் தலைவர்திலிப் கோஷ் முன்னிலையில் அக்கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர்.

;