மாநிலங்கள்

சந்தேகம் சாமிக்கண்ணு பாஜக தலைவர் அமித்ஷா :-`

பாஜக தலைவர் அமித்ஷா :-

பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை

மனதில் கொண்டே மோடி செயல்படுகிறார்.

ச.சா - திடீர்னு பிற்படுத்தப்பட்ட மக்களப் பத்தி பேசுறாங்களே..??


தில்லி பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர்:- எதிர்மறை அரசியலில் ஈடுபடுகிறது ஆம் ஆத்மி.

ச.சா - நீங்க நேர்மறையாப் பேசுங்களேன்..!?!


தில்லி பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர்:- எதிர்மறை அரசியலில் ஈடுபடுகிறது ஆம் ஆத்மி.

ச.சா - நீங்க நேர்மறையாப் பேசுங்களேன்..!?!


செய்தி :- வராக்கடன் மீட்புக்கு புதிய

விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

ச.சா - தள்ளுபடி பண்ண ஏற்பாடு பண்றாங்களோ..?!?

;