மாநிலங்கள்

img

மணிஷ் பாண்டேவுக்கு திருமணம்

தமிழ் நடிகையை மணந்தார்

கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் மணிஷ் பாண்டே டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை விட டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இவருக்கும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை அஷ்ரிதா ஷெட்டிக்கும் திங்களன்று திருமணம் நடைபெற்றது. மும்பையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.  

;