மாநிலங்கள்

img

கர்நாடக  ஆளுநருக்கு காங். கேள்வி

பெங்களூரு:
கர்நாடக முதல்வர் குமாரசாமி, வெள்ளிக் கிழமை பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வஜூபாய்வாலா உத்தரவிட்டதை கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் விமர்சித்துள்ளார். ஆளுநர் சட்டவிரோத உத்தரவு களை பிறப்பிப்பதாகவும், “இதே ஆளுநர்தான் கடந்த ஆண்டு எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தார்” என்றும்குண்டு ராவ் நினைவுபடுத்தியுள்ளார். 

;