பொருளாதாரம்

img

வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

புதுதில்லி,நவ.6- வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலைஉயர்வை கட்டுப்படுத்தும் வகையில்  எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெங்காய த்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து   வெங்கா யத்தை அதிகளவில் இறக்கு மதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற் காக, அமைச்சக அளவில் ஒப்புதல் பெறப்படுகிறது.

;