பொருளாதாரம்

img

அம்பானி சொத்து ரூ.11 லட்சம் கோடி!

கொரோனா பொது முடக்கத்தால், இந்திய பொருளாதாரமே சரிந்துகிடக்கும் நிலை யில், நாட்டின் முதற் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றின் சந்தை மதிப்பு 11 லட்சம் கோடியை எட்டியது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

;