பொருளாதாரம்

img

அமெரிக்கா பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 29 அமெரிக்க பொருட்களுக்கு, இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

img

ஈஎஸ்ஐ பங்களிப்பு விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

ஈஎஸ்ஐ பங்களிப்பு விகிதமானது, 6.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

img

வியட்நாமில் இருந்து டிவிகள் இறக்குமதி செய்ய தடை விதிக்க ஐசிஇஏ வலியுறுத்தல்

வியட்நாமில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் அல்லது இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என்று இந்திய மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டுள்ளது - அரவிந்த் சுப்பிரமணியன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 2011-12 ஆண்டு முதல் 2016-17 ஆண்டு வரையில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

img

மே மாதத்தில் வாகன விற்பனை 20 சதவீதம் சரிவு

கடந்த மே மாதத்தில், வாகன விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

img

பிட்காயின் தடை குறித்த புதிய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டம்

பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் வைத்திருந்தாலோ, பரிவர்த்தனை செய்தாலோ, 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி அறிக்கை

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-10 நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

img

வெங்காய விலை உயர்வை தடுக்க 50,000 டன் வெங்காயத்தை இருப்பு வைக்க திட்டம்

இந்தியாவில், ராபி பருவத்தில் வெங்காயம் உற்பத்தி குறையலாம் என்று கருதி, 50,000 டன் வெங்காயத்தை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக உணவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

;