பேஸ்புக் உலா

img

வீரம் வேறு;  வெறிக் கூச்சல் வேறு -ச.மாடசாமி

வீரம் வேறு; 
வெறிக் கூச்சல் வேறு.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 
காந்திக்கும் மோடிக்கும் 
உள்ள வித்தியாசம். 

அன்போடு சம்பந்தப்பட்டது தைரியம்.
வெறிக்கூச்சலின் உள்ளே கோழைத்தனத்தின் நடுக்கம்! 

அதன் காரணமாய் எந்த  நேரமும் தேசத்தில் ஒரு பதற்றம்.

வெறிக்கூச்சல்காரர்கள் பொருளாதார சூன்யங்களாய் இருப்பதையும் தேச நலனில் அக்கறையுள்ளோர் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.

அன்பையும் தைரியத்தையும் ஒருசேர நான் பார்ப்பது அன்றும் என்றும் கம்யூனிஸ்ட் தோழர்களிடம்....

பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் பதிவு

;