பேஸ்புக் உலா

img

நம்புங்கள் நமது அரசும் அரசு அமைப்புகளும் நடுநிலைமையானவை!

நமது சட்டங்களின் நடுநிலைமை!

கார்ப்பொரேட்வரியை 5% குறைப்பாங்க; 2% சிஎஸ்ஆர்னு 'தாராள' குணத்தைக் காட்ட சட்டம் போடுவாங்க; கார்ப்பொரேட் மீறும்; கிரிமினல் குற்றம்னு சட்டம் போடுவாங்க; தங்களுக்கு இழுக்குனு அழுத்தம் கொடுப்பாங்க.அரசு உடனே அது கிரிமினல் குற்றம் இல்லேன்னு மாத்திரும்.

தலைக்கவசம்போடலைனு அபராதம் போடுவாங்க; வண்டியோட சேர்த்து தலைக்கவசம் வழங்கணும்னு எந்த நீதிமன்றத்திற்கும் கோபமே வராது.ஆனா பத்தாயிரக் கணக்கில் அபராதம் கட்டணும்னு சட்டம் போட்டு அதை ஏன் அமலாக்கலைனு நீதிமன்றங்களும் சத்தம் போடும்.

நம்புங்கள் நமது அரசும் அரசு அமைப்புகளும் நடுநிலைமையானவை!

-Kanagaraj Karuppaiah

 

;