பேஸ்புக் உலா

img

ஏன் நீட் நீட் என்று அதை ஒரு பெரிய பிரச்சினையாகச் சொல்கிறீர்கள்?

ஏன் நீட் நீட் என்று அதை ஒரு பெரிய பிரச்சினையாகச் சொல்கிறீர்கள்? வெறும் 3000 மெடிக்கல் சீட் தான் தமிழகத்தின் பிரச்சினையா?

img

அன்பான பாஜக வினர்க்கு ஒரு உண்மையான இந்துவின் கேள்வி...??

நீங்கள்...பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள், உண்மையான இந்துவே இல்லை ,என நேரிலும், சமூகவலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சக்கிறீர்கள்..!!

img

கன்னக்கோல் திருடனின் சட்டியும் பறக்கும் படை அதிகாரி கணேஷ் அவர்களும்..!

அந்தக்காலத்தில் அமாவாசை இரவு நேரங்களில் திருடுவதற்கு வரும் திருடர்கள், சுவற்றில் ஓட்டை போட கன்னக்கோல் என்ற கருவியை வைத்திருப்பார்கள்.

img

திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தின் நிலை

திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஏறத்தாழ 28 சதவீதம் மற்றும் நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 48 சதவீதம் என்றளவில் பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிருந்து நமது பாரம்பரிய சந்தையான ஐரோப்பாவிற்கு 60 % என்றளவிலும் மற்றபடி அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது

தொலைதூர தேச பக்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் - விஜயசங்கர் ராமச்சந்திரன்

கடந்த 40 ஆண்டுகளாகவே அரசியலையும் தேர்தல்களையும் கூர்ந்து கவனித்து வரும் அனுபவம் இருக்கிறது. இவ்வளவு மோசமான ஒரு தேர்தல் சூழலை இப்போதுதான் பார்க்கிறேன்.

img

தமிழக அரசே காவல்துறையை இன்னும் எத்தனை குழந்தைகளை நீங்கள் பலி கேட்பீர்கள்...

கோவை மாவட்டம் திப்பன் ஊர் என்ற கிராமத்தில் 5 வயது சிறுமி காம கொடூரர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கடுமையாக உடல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.

;