தேர்தல் 2019

img

ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையம்

பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி  தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூலை 11 முதல் வேட்புமனுத்தாக்கல் துவங்குகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

;