வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தேசம்

img

மணிப்பூரில் பாஜக பேரம் படிந்தது!

மணிப்பூரில் பாஜக அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவை, தேசிய மக்கள் கட்சியின் 4 எம்எல்ஏ-க்கள் திரும்பப் பெற்றதால், அங்குள்ள ஆட்சி கவிழும் நிலை உருவானது. இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர், 4 எம்எல்ஏ-க்களையும் தில்லிக்கு அழைத்துப் பேசி அவர்களைச் ‘சமாதானம்’ செய்துள்ளார்.

;