தேசம்

img

நபம் துகி மீது ஊழல் வழக்கு

புதுதில்லி:
அருணாசலபிரதேச மாநிலத்தில் 2011–ம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை முதல்வராகஇருந்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபம் துகி. இந்நிலையில், நபம் துகி 2003-ஆம் ஆண்டுநுகர்பொருள் விநியோகம் மற்றும் நுகர்வோர்விவகாரத் துறையில் எந்தவித நெறிமுறையும் இன்றிரூ. 3 கோடியே 25 லட்சம்மதிப்பிலான அரசு ஒப்பந் தத்தை தனது சகோதரர் நபம் தகமுக்கு வழங்கி ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், நபம் துகி மீது ஊழல் வழக்குபதிவு செய்துசிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
 

;