தேசம்

img

இந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்

இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 
மும்பை மேற்கு பிராந்திய கூடுதல் டிஜிபியாக கே.நடராஜன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நடராஜன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;