தேசம்

img

மோடியின் வெட்கக்கேடான பிரச்சாரம்

புதுதில்லி, ஏப்.10-நமது பிரதமர் “இறந்துபோன போர் வீரர்களை வைத்தும், நமது விமானப்படையை வைத்து ஓட்டுக்கேட்கிறார்; நமது ராணுவம் என்ன, பிரதமர் மோடிக் கும், அவரது கட்சிக்குமா வேலை செய்கிறது?” என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகம் மோடி மயமாவது வெட்கக் கேடு என்றும்சாடியிருக்கும் சித்தார்த், இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

;