தேசம்

img

“தொழிலாளர்களை முடிந்தவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பேன்!”

புதுதில்லி:
புலம்பெயர் தொழிலாளர்களின் கூக்குரல், மத்திய பாஜக அரசைத் தவிர, இதயமுள்ள அனைவரையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. சிறு, சிறு அமைப்புக்கள் மட்டுமன்றி, தனிநபர்களும் கூட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க தங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில், இந்திய சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம்வரும் சோனு சூட் பாராட்டுக்கு உரியவராக மாறியிருக்கிறார். இவர் தமிழில் அருந்ததி, ஒஸ்தி,தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர்.

;