தேசம்

img

ஏற்றுமதியோடு இறக்குமதியும் அதிகரிப்பு

புதுதில்லி, ஏப்.16-இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி கடந்த மார்ச் மாதத்தில் 11 சதவிகிதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால், வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் கூறியிருந்தது. ஆனால்,எண்ணெய் இறக்குமதி சுமார் 29 சதவிகிதமும், எண்ணெய் அல்லாத பொருட்களின் இறக்குமதி 2.82 சதவிகிதமும் அதிகரித்து உள்ளது.

;