தேசம்

img

ஜூன் 12-ல் மத்திய அமைச்சரவை கூட்டம்

புதுதில்லி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் ஜூன்  12 ஆம் தேதி தில்லியில் நடைபெறுகிறது.

ஜூன் 17 அன்று நாடாளுமன்றம் கூடுகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான முழு அமைச்சரவை கூட்டம் 12ஆம் தேதி தில்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி விளக்கமளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

;