வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தேசம்

img

பைலட் பாஜக-வில் இணைய மாட்டார்...

ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், 30 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுடன் பாஜகவில் இணைவார் என்று கூறப்படும் நிலையில், “பைலட் பாஜகவில் இணைய போவதும் இல்லை. பாஜக-வினரை சந்திக்க போவதுமில்லை” என்று அவரது உதவியாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

;