தேசம்

img

மம்தா, பவார் கட்சிகளுக்கு நோட்டீஸ்!

புதுதில்லி:
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இதுவரை தேசிய கட்சி என்ற அந் தஸ்துடன் இருந்தன. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கட்சிகளுக்கு கிடைத்த தோல் வியால்,  ‘தேசிய கட்சி அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக்கூடாது’ என்று இரு கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள் ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

;