தேசம்

img

புதிய கல்விக் கொள்கை திணிக்கப்படவில்லை..

மும்மொழிக் கொள்கையில் நெகிழ்வான அணுகுமுறையைக் கல்விக் கொள்கை பேசுகிறது. எந்த ஒரு மொழியும் திணிக்கப்பட வில்லை. மாநிலங்கள் சொந்தமாக முடிவெடுத்து அதை அமல்படுத்திக் கொள்ளலாம் என்று புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன் தெரிவித்துள்ளார்.

;