தேசம்

img

‘கும்பமேளா மரணத்தை நேரு மறைத்து விட்டார்’

“முன்பு கும்பமேளாவின் போது மவுனி அமாவாசை நாளில் கூட்ட நெரிசலில் மிதிபட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். அன்று அலாகாபாத் எம்.பியாக இருந்தவர் தான் நாட்டின் பிரதமராகவும் இருந்தார். நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மறைக்க எல்லா முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்” என்று நேரு மீது, பிரதமர் மோடி திடீரென பாய்ச்சல் காட்டியுள்ளார்.

;