தேசம்

img

ராமர் கோயில் குழுவில் 16 பேருக்கு கொரோனா...

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமிபூஜை ஆகஸ்ட் 5-ஆம்தேதி திட்டமிடப் பட்டுள்ள நிலையில், பூமி பூஜைகளுக்கான சடங்குகள் குழுவில் அங்கம் வகிக்கும் தீட்சிதர் பிரதீப் தாஸ் மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் 16 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

;