வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தேசம்

img

ஆட்சியைக் கவிழ்க்க  பாஜக மீண்டும் முயற்சி..

கொரோனா வைரஸூக்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த கொடிய பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முயலுகிறோம். ஆனால் பாஜகவோ, மாநில அரசை கவிழ்க்க முயல்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேதனை தெரிவித்துள்ளார்.

;