தேசம்

img

எம்எல்ஏ-க்களின்  விலை அதிகரிப்பு..

ராஜஸ்தானில் நடக்கும் பேரத்தில் முதலில் ரூ. 10 கோடி என்றும், பின்னர் ரூ. 15 கோடி என்றும் எம்எல்ஏ-க்கள் விலை பேசப்பட்டனர். இப்போது அது வரம்பற்றதாகி விட்டது என்று பாஜக-வை மறைமுகமாகக் குறிப்பிட்டு, காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

;