தேசம்

img

மேற்குவங்க மாநில அமைச்சருக்கு கொரோனா

கொல்கத்தா:
மேற்குவங்க மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை அமைச்சர் சுஜித் போஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அமைச்சர், அவரதுமனைவி, வீட்டு உதவியாளர் ஆகியோர் வீட்டுத் தனிமையில்உள்ளனர். மேற்குவங்கத்தில் 4,536 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,668 பேர் குணமடைந்துள்ளனர். 295 பேர் உயிரிழந்துள்ளனர்.

;