தேசம்

img

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி காலமானார்!

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிவபிரசாத் காலமானார்.

தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் எம்.பி சிவபிரசாத் சிறுநீரக கோளாறு காரணமாக காலமாகியுள்ளார். இவருக்கு வயது 68. இவர் கடந்த சில காலங்களாக சிறுநீரக கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். இதன் காரணமாக திருப்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவபிரசாத், வியாழனன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


 

;