வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தேசம்

img

குஜராத் ஜிஐடிசி தொழிசாலையில் தீவிபத்து...  

அகமதாபாத் 
குஜராத் மாநிலத்தின் முக்கிய தொழில்துறை நிறுவனமான ஜிஐடிசி (குஜராத் மேம்பாட்டுக்கழகம்) தொழிற்சாலை அகமதாபாத் நகரின் சனாந்த் உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு உற்பத்தி எஸ்டேட் மட்டும் 7 நகரங்களில் உள்ளது. அந்தளவுக்கு பெரிய நிறுவனமான ஜிஐடிசி-யில் இன்று எதிர்பாராவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 25 வாகனங்களுடன் பலமணிநேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

இந்த தீவிபத்தில் எந்த உயிர்பலியும் ஏற்படவில்லை என்றாலும் பலகோடி ரூபாய் வீணானதாக நிறுவனம் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது.   

;