தமிழகம்

img

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சிபிஎம் நிதி வழங்க முடிவு!

தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு பணிகளுக் காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தையும், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஓய்வூதியத் தொகையையும் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் தமிழக மக்க ளையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்
 

;