தமிழகம்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- திரிணாமுலின் 40 எம்.எல்.ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

ச.சா - இப்புடித்தான பல மாநிலங் கள்லயும் ஆட்சியப் புடிச்சீங்க..!?!


********************

செய்தி :- வரம்பு மீறி பேசிய விவகாரத்தில் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை.

ச.சா - தேர்தலே முடிஞ்சுரும் போல

ருக்கே..!!


********************

பாஜக தலைவர் அமித்ஷா :- சில கட்சிகள் ரவுடிகளை தேர்தலில் நிறுத்தி வந்தன.

ச.சா - நீங்கதான் குண்டு வெச்ச பயங்கர

வாதிய நிறுத்திருக்கீங்களே...!?!


********************

தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:- அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள்.

ச.சா - ஊழல்ல திளைச்சதையா அல்லது அதனால சிக்கி பாஜக சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறதயா..?!?

;