தமிழகம்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- தற்போது இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச நாடுகள் ஆதர

வாக உள்ளன.

ச.சா - ஈரான் கிட்ட எண்ணெய் வாங்கக்கூடாது

ன்னு அமெரிக்க மிரட்டுறதுதான்ஆதரவா..?!?


*****************

தமிழகத் தேர்தல் ஆணையம் :- அரசுத்துறை

கள் இயல்பான பணிகளைச் செய்வதற்குத் தடையில்லை.

ச.சா - இடைத்தேர்தல்கள்ல ஆளுங்கட்சிக்கு ஆதரவா இயங்குறதுதான் இயல்பான பணி

யாக மாறிடாம பாத்துக்குவீங்களா..??


*****************

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் :- பிரதமரின் சுய பெருமையைக் கேட்டு சலித்து

விட்டது.

ச.சா - மக்களுக்கும்தான்...!!!


*****************

இஸ்ரோ:-சந்திரயான்-2 திட்டம் ஒத்திவைப்பு.

ச.சா - ஒத்திவெச்சா இஸ்ரோ சொல்லும்.. செயற்கைக்கோள் மேலே போனா பிரதமர் சொல்லி ஓட்டு கேட்பாரு..!

;