தமிழகம்

img

சென்னையில் சுதந்திர தின ஒத்திகை

சென்னை, ஆக. 8- சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத் தில் காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை வியாழனன்று (ஆக. 8)  நடைபெற்றது. நாட்டின் 73 வது சுதந்திர தினம்  வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வியா ழனன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி யேற்றி, அணி வகுப்பு மரியா தையை ஏற்றுக்கொள்ள இருப்ப தால், அதற்கான 3 நாள் ஒத்திகை  வியாழனன்று (ஆக. 8) தொடங்கி யது. இதில் காவலர்கள், போக்கு வரத்து காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள் பங்கேற்றனர்.

;