சினிமா

img

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குபதிவு நிறைவு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குபதிவு நிறைவுபெற்றது.
நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்றுவந்தது.
தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  75 சதவீதம், 1587 வாக்குகள் பதிவாகியுள்ளது.

;