வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

சினிமா

img

நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு

சென்னை:
தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராகவும் நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார்.திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து அக்கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.பாஜகவில் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர்  பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

;