சினிமா

img

இந்தியாவின் ”கல்லி பாய்” - ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

இந்தியாவின் ”கல்லி பாய்” என்ற பாலிவுட் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பதற்கான கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல படங்கள் போட்டியிட்ட நிலையில் ”கல்லி பாய்” என்ற படம் விருதுக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படம் 92-வது ஆஸ்கர் விருதுக்கு சர்வதேச படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள நடைபெறவுள்ளது.

;