கட்டுரை

img

இடதுசாரிகள் அல்லாமல் வேறு யார் குரல் கொடுப்பார்?

இரண்டில் ஒரு இந்தியர் என்ற அளவில், அதாவது70 கோடி இந்தியர்கள் தினந்தோறும் இரவு படுக்கைக்கு வயிற்றுப் பசியுடன் செல்வதாக மெக்கின்ஸிஅறிக்கை தெரிவிக்கிறது

img

இடதுசாரிகள் இல்லாத இந்தியாவில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு யார் குரல் கொடுப்பர்?

இந்தியாவில் இடதுசாரிகளே இல்லை என்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நிலை ஏற்பட்டால், தொழிலாளிகள், விவசாயிகளின் குரலை, உடைமை இழந்தவர்கள் மற்றும் விரக்தி அடைந்தவர்களின் குரலை கவனித்துக் கேட்பதற்கு யாராவது இருப்பார்களா?

img

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழகம் புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெறும், அதன் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

img

உழைப்பாளிகளின் எதிரி மோடி அரசு

மோடி அரசாங்கத்தின் 5 ஆண்டுகள். அது முழுமையாக இந்த நாட்டில் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் எதிரான ஒரு அரசாங்கமாகவே இருந்தது.ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்த அரசாங்கம் வெளிப்படையாகவே செயல்படத் துவங்கியது. முந்தைய அரசாங்கங்கள் கிடப்பில் போட்டிருந்த தொழிலாளர் விரோதநடவடிக்கைகள் பலவற்றை மிக வேகமாக அமலாக்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாரானார்கள். தொழிலாளர்களுடைய சட்டங்களை, போராடிப் பெற்ற உரிமைகளை ஒட்டுமொத்தமாக மறுதலிக்கக்கூடிய நடவடிக்கைகள் மிக வேகமாகத் துவக்கப்பட்டன.

img

மாணவர்களின் எதிரி மோடி அரசு

கடந்த தேர்தலில் கல்விக்காக செலவிடும் நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6சதவீதமாக உயர்த்தப்படும் என பாஜக தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்ததும் கல்விக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக கல்விசார் முதலீடுகளுக்கு கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தத் துவங்கியது

img

இன்றும் நம்மைத் துரத்தும் ரவுலட் சட்டத்தின் புது வடிவங்கள்

சுட்டேன்..சுட்டேன்..தோட்டாக்கள் தீரும் வரை சுட்டேன் எனும் இந்த ஆணவ வரியைஇந்தியனாக பிறந்த எவராலும் மறக்க முடியாது. பள்ளியில் படித்தது. படித்த போது ஆங்கிலஅரசின் கொடுமை கண்டு கண்கள் கலங்கியது

img

பாலைவனமாகும் டெல்டா! பாதுகாக்க வேண்டாமா?

1977-78ஆம் ஆண்டுகளில் கள ஆய்வுக்காக தஞ்சாவூருக்கு சென்றபோது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஜி.வீரய்யன் உடனான தொடர்பு, மதுரையில் தோழர் என். சங்கரய்யா, கோவையில் தோழர் ஆர்.வெங்கிடு போன்றவர்களுடனான நட்பையும் சந்திப்பையும் மகிழ்ச்சி பொங்க நினைவுகூர்கிறார் பேராசிரியர் ஜனகராஜன்

img

மன்னாதி மன்னா... மகா பிரபோ...சரணம், சரணம்!

சக்ரவர்த்தி பிரேந்திர கோடி சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். கடப்பாடி வேலுச்சாமியும் வெந்நீர்ச் செல்வமும் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர்

;