என்ன சொல்லியிருக்காங்க

img

இந்திய குழந்தைகளை தாக்கும் புதிய ஈய அமில நோய்

ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் மானிக்யாலா ராவ் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்த நிலையில்,சிகிச்சையில் 70 ஆயிரம் பேர் உள்ளனர்.இந்நிலையில் ஆந்திரா மாநில முன்னால் அறநிலைத்துறை அமைச்சர் மானிக்யாலா ராவ் கொரோனாவால் உயிரிழந்தார்.இவர் கடந்த ஒரு மாதமாக கொரோனா சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார் எனபது குறிப்பிட தக்கது.

;