உலகம்

img

மூன்று பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜான் பி கோடேனோஃப், ஸ்டானலி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பானின் அகிரோ யோஷினோ ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நகர்த்தக்கூடிய மின்னணு சாதனங்களுக்கு அடிப்படையான லித்தியம் - அயர்ன் பேட்டரிகளின் மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


 

;