திங்கள், ஆகஸ்ட் 3, 2020

உலகம்

img

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா.... 

இஸ்லமாபாத்
நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனினும் கடந்த மாதத்திற்கு நடப்பு மாதத்தில் கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது. இதுவரை அங்கு  2.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,600 பேர் பலியாகியுள்ள நிலையில், 1.25 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷா முகமது குரோஷிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

;