உலகம்

img

இந்நாள் ஜுன் 17 இதற்கு முன்னால்

1987 - கடைசி ‘கரிய கடற்பகுதிக் குருவி’ இறந்தது. இதைத்தொடர்ந்து, அந்த இனம் அழிந்துவிட்டதாக டிசம்பர் 1990இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன உயிரினங்களில் மிகச்சிலவற்றுக்கே அழிவின் தேதி தெரியும்.

img

இந்நாள் ஜுன் 16 இதற்கு முன்னால்

1963 - விண்வெளிப் பயணம் மேற்கொண்ட உலகின் முதல் பெண்ணான வாலண்டினா தெரஸ்கோவா-வை வோஸ்டாக்-6 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம்.

img

சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு பெண்கள் போராட்டம்

சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு, பெண்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

img

இலங்கை தாக்குதலில் தொடர்பு: 5 பேர் நாடு கடத்தல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடவடிக்கை

இலங்கை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவர்களது சொந்த நாட்டுக்கு கடத்தியுள்ளது.

img

இந்நாள் ஜுன் 15 இதற்கு முன்னால்

1752 - மின்னலில் உருவாவது மின்சாரம்தான் என்பதை பெஞ்சமின் பிராங்க்ளின், பென்சில்வேனியாவில் காற்றாடி(பட்டம்) ஆய்வின்மூலம் நிறுவினார்

img

ஒத்துழைப்பை விரிவாக்கி நம்பிக்கையை வலுப்படுத்துவோம்

சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்  ஜுன் 13ஆம் நாள்   வியாழனன்று கிர்கிஸ்தா னின் தலைநகரான பிஷ்கேக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித் தார்.

img

எண்ணெய் கப்பல்கள் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்க ஈரான் மறுப்பு

ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம், என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

img

சீனாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 61 பேர் உயிரிழப்பு

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

இந்தியாவுடன் வெளிப்படையான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயார் - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்தியாவுடனான வர்த்தக வேறுபாடுகளை தீர்க்க வேண்டி, வெளிப்படையான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

;