இந்தியா

img

இந்தியாவில் 5 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிப்பு.

இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கானா,கேரளா,இமாச்சலப்பிரதேசம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

1. ராஜஸ்தான் மாநிலம் - கல்ராஜ் மிஷ்ரா(முன்னால் மத்திய அமைச்சர்)
2. இமாச்சலம் மாநிலம் - பண்டாரு தத்தாத்ரேயா(முன்னால் தொழிலாளர்துறை அமைச்சர்)
3. மகாராஷ்டிரா மாநிலம் - பகத் சிங் கோஷ்யாரி
4. கேரளா மாநிலம் - ஆரிஃப் முகமது கான்
5. தெலுங்கானா மாநிலம் - தமிழிசை சவுந்தர்ரஜன்

இந்த 5 மாநிலங்களிலும்  ஆளுநர்களை மாற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

;