இந்தியா

img

எல்லைத்தாண்டிய வர்த்தகத்திற்கு தடை- மத்திய அரசுக்கு காஷ்மீர் எதிர்க்கட்சிகள் கண்டனம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு மோடி அரசு தடைவிதித்துள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 19

1971 - உலகின் முதல் விண்வெளி நிலையமான சல்யூட்-1, சோவியத் ஒன்றியத்தால் ஏவப்பட்டது. விண்வெளி நிலையம் என்பது விண்ணில் மனிதர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். பொதுவாக விண்கலங்களில் இருக்கக்கூடிய உந்து விசை (ராக்கெட்) அமைப்புகளோ, தரையிறங்கும் வசதிகளோ இவற்றில் இருக்காது

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான - முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மற்றும் மு.க.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், வைகோ, கே.எஸ்.அழகிரி, தொல்.திருமாவளவன், பாரிவேந்தர் ஆகியோர் அவரவர் தொகுதிகளில் வாக்களித்தனர்.

img

இடதுசாரி வேட்பாளர்கள் வாக்களிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட சிபிஎம், சிபிஐ வேட்பாளர்களான பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், கே.சுப்பராயன், எம்.செல்வராசு ஆகியோர் வாக்களித்தனர்.

img

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர் ஊராட்சி நாராயணன் நாயக்கன் சாவடியைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டி ஜெகதாம்பாள்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர் ஊராட்சி நாராயணன் நாயக்கன் சாவடியைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டி ஜெகதாம்பாள், அப்பகுதி வாக்குச்சாவடியில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்.

img

மோடியின் ஹெலிகாப்டரை சோதித்த தேர்தல் அதிகாரி பணி இடை நீக்கம்

ஒடிசா மாநிலத்தில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி பயன்படுத்திய ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

img

குஜராத், ராஜஸ்தான உள்ளிட்ட மாநிலங்களில் புயல் மழையால் 31 பேர் பலி

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தில் புயல் மழையில் சிக்கி 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

img

உ.பி-யில் நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்தர்சாஹரில், நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

img

முதல்கட்ட வாக்குப்பதிவு மோசடியாக நடந்துள்ளது

கொல்கத்தா, ஏப்.15-நாட்டில் பல மாநிலங் களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு மோசடி யாகவே நடந்துள்ளது. இது தொடருமானால், தேர்தல் ஆணையம் நம்பகத் தன்மை யை இழந்துவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்

;