அறிவியல்

img

2020 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்!

புதுதில்லி, மே 9 - ஜூன் 1ஆம் தேதி வரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்யுமாறு கூகுள் நிறு வனம் கூறியிருந்தது. தற்போது வீட்டிலிருந்தபடி வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்ப வர்களுக்கு அந்த வாய்ப்பை 2020-ஆம் ஆண்டு முழு மைக்கும் நீட்டித்துள்ளது. ஜூலை 6-ஆம் தேதி, நிறு வனத்தைத் திறக்க உத் தேசித்திருந்த முகநூல் நிறுவனமும், இந்த ஆண்டு இறுதிவரை வீட்டிலி ருந்தே பணி செய்ய ஊழி யர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

;