அறிவியல்

img

செவ்வாயின் மலை உச்சியை படம் பிடித்த ரோபோ

செவ்வாய் கிரகத்தின் மலை உச்சியை கியூரியோசிட்டிரோவர் என்ற ரோபோ படம் பிடித்து உள்ளது. 
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் கியூரியோசிட்டி ரோவர் எனப்படும் ரோபோவை அனுப்பி உள்ளது. இந்த ரோபோ  செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது செவ்வாய் கிரகத்தில் தென்படும் சிறிய மலை உச்சி ஒன்றினை படம் பிடித்து அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து சென்று ஆ
செவ்வாய் கிரகத்தின் கேலிகிரேடர் என அழைக்கப்படும் பகுதியில் இந்த மலை உச்சி காணப்படுகிறது. கறுப்பு வெள்ளையில் அனுப்பப்பட்ட இந்த படம் கேலிகிரேடர் பகுதியில் 3.4 மைல்கள் பயணம் செய்தே இந்த புகைப்படத்தினை கியூரியோசிட்டி ரோவர் படம்பிடித்துள்ளது. 
 

;