அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி:- உச்சநீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு மிகவும் முக்கியமானது.
ச.சா - அப்போ சபரிமலை..??
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- குடிசையில்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.
ச.சா - குடிசைல இருக்குறவங்கள வீடில்லாதவங்களா மாத்திராதீங்க..!!
 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே :- பாஜகவுடனான கூட்டணி உறுதியாக உள்ளது.
ச.சா -யார ஏமாத்துறீங்க..??
 

நோமுரா நிறுவனம் :- 2019-20ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.9 சதவிகிமாகக் குறையும்.
ச.சா - அதல பாதாளத்துலதான் கொண்டு போய் விடுவாங்களோ..??

;