அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி: புதிய இந்தியாவைக் கட்டமைத்து வருகிறோம்.

ச.சா - இவ்வளவு மோசமான பொருளாதார நிலையா புதிய இந்தியா..??
 

செய்தி :- தமிழகத்துக்கு ரூ. 1,580 கோடி நிதியை ஜெர்மனி தருகிறது.
ச.சா :- பதில் நிபந்தனை என்னவோ..?
 

மகாராஷ்டிர பாஜக :- பேச்சுவார்த்தைக்கு சிவசேனா வரும் என்று நம்புகிறோம்.
ச.சா - ரகசியமா பேச்சுவார்த்தை நடக்குதாமே..?
 

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் சோயப் அக்தர் :- சூதாட்டக்காரர்களுக்கு மத்தியில் நான் விளையாடினேன்.
ச.சா - ஓய்வு பெற்றதுனால ஒண்ணும் பண்ண மாட்டாங்கன்ற தைரியமோ..??

;