அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- பிரதமர் மோடி தாய்லாந்து புறப்பட்டார்.

ச.சா - இந்தியாவுலதான் இருந்தாரா..??
 

வாட்ஸ் அப் நிறுவனம் :- இந்தியர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்பட்டதை மே மாதமே அரசுக்குத் தெரிவித்தோம்.

ச.சா - அரசும் உடந்தையோ..??
 

செய்தி :- சுற்றுச்சூழல் பணிக்காக ஜக்கி வாசுதேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.
ச.சா - காட்டை ஆக்கிரமிக்குறது சுற்றுச்சூழல் பணியோ..?
 

செய்தி :- சமையல் எரிவாயு விலை உயர்வு.
ச.சா - உயராம இருந்ததாதான ஆச்சரியம்..!!

;